"இன்னா நாற்பது : செய்யுள் 4 "
எருதி லுழவர்க்குப் போகீரமின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல்
எருதி லுழவர்க்குப் = எருது இல் உழவர்க்கு = காளை மாடு இல்லாத உழவருக்கு
போகீரமின்னா = போக ஈரம் இன்னா
போக = விளைவு /(agriculture output)]
( ஈரம் = பசுமை )
(இன்னா = துன்பம் )
உரை :
காளை மாடு இல்லாத உழவனுக்கு (நிலத்தின்) பசுமையான விளைச்சல் துன்பம் தரும்.
ஆயுதத்தைக் கைவிட்டுப் புறமுதுகிட்டு ஓடுதல் துன்பம்
கருவிகண் = கருவி = ஆயுதம்/கவசம், துணைக் காரணம் ,
மாறி = கைவிடுதல் , /பகைமை கொண்டு
புறங்கொடுத்த லின்னா = புறம் கொடுத்தல் இன்னா = புறமுதுகிடுவது ,/கோள் சொல்வது, துன்பம்
துணைக்காரணம்(சுயநலம்) கருதி பகைமை கொண்டு கோள் சொல்வது துன்பம் தரும்.
திருவுடை யாரைச் = திரு உடையாரை = செல்வம் உடையவரை
செறலின்னா =,செறல் இன்னா = கொல்லுகை /,சினம் துன்பம்
வின்னா = இன்னா
உரை :
செல்வம் உடையவர்களைக் கொள்வதோ அல்லது அவர்களுடன் சினம் கொள்வதோ துன்பம் தரும் .
பெருவலியார்க் கின்னா = பெரும் வல்லமை படைத்தவர்களுக்கு இன்னா
செயல் = செய்தல்
உரை :பெரும் வல்லமை படைத்தவர்களைக் கொல்வது அல்லது அவர்களுக்குத் துன்பம் செய்தல் போன்றவைகளைச் செய்வது துன்பம் தரும்.
உரை

( அல்லது)

பெரும் வல்லமை படைத்தவர்களைக் கொல்வது அல்லது அவர்களுக்குத் துன்பம் செய்தல் போன்றவைகளைச செய்வது துன்பம் தரும் .

( அல்லது)துணைக்காரணம்(சுயநலம்) கருதி பகைமை கொண்டு கோள் சொல்வது துன்பம் தரும்.